முக்கிய இடம்பிடித்த

img

விடுதலைப் போராட்டத்தில் முக்கிய இடம்பிடித்த காளையார்கோயில் சுற்றுலா மையமாக மாற்றப்படுமா?

வெள்ளையர்களை விரட்டி யடித்ததில் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த காளையார்கோயிலை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என லயன்ஸ் சங்கத்தின் தலைவரும், அன்னை அச்சக உரிமையாளருமான ஜான் பிரிட்டோ வலியுறுத்தி உள்ளார்.